படித்ததில் எனக்கு விருப்பமான 100 புத்தகங்கள் ….


1 . புயலிலே ஒரு தோனி – ப. சிங்காரம்
2 . நாளை மற்றுமொரு நாளே – ஜி.என்
3 . மோகமுள் – தி . ஜா
4 . கடல் புரத்தில் - வண்ணநிலவன்
5 . காடு - ஜெயமோகன்
6 . நெடுங்குருதி – எஸ். ரா
7 . தகப்பன் கொடி – அழகிய பெரியவன்
8 . பூமணியின் ஐந்து நாவல்கள் - பூமணி
9 . கரமுண்டார் வீடு – தஞ்சை ப்ரகாஷ்
10 . மீனின் சிறகுகள் – தஞ்சை ப்ரகாஷ்
11 . பாழி – கோணங்கி
12 . புளியமரத்தின் கதை – சு.ரா
13 . சொல் என்றொரு சொல் – ரமேஷ் ப்ரேம்
14 . தாண்டவராயன் கதை – பா . வெங்கடேசன்
15 . கடலுக்கு அப்பால் – ப. சிங்காரம்
16 . வாடிவாசல் – சி. சு செல்லப்பா
17 . ம் – ஷோபா சக்தி
18 . நித்தியக்கன்னி – எம்.வி.வெங்கட்ராம்
19 . ஆனந்தாயி – ப.சிவகாமி
20 . புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்
21 . கீதாரி – சு. தமிழ்ச்செல்வி
22 . ஆழி சூழ் உலகு – ஜோ டி குரூஸ்
23 . கோபல்ல கிராமம் – கி.ரா
24 . எட்டுத்திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன்
25 .  ரத்த உறவு – யூமா வாசுகி

சிறுகதைகள்

1 . வண்ணநிலவன் கதைகள்
2 . சலூன் நாற்காலியில் சுழன்றபடி – கோணங்கி
3 . காகங்கள் – சு.ரா
4 . எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் – கிழக்கு பதிப்பகம்
5 . ஜெயமோகன் குறுநாவல்கள்
6 . உயிர்த்திருத்தல் – வண்ணதாசன்
7 . தஞ்சை ப்ரகாஷ் கதைகள்
8 . குருவிக்கார சீமாட்டி – ரமேஷ் ப்ரேம்
9 . ராஜன் மகள் – பா. வெங்கடேசன்
10 . எம்.ஜி.ஆர் கொலை வழக்கு – ஷோபா சக்தி
11 . நீர்விளையாட்டு – பெருமாள் முருகன்
12 . பூமணி கதைகள்
13 . ராசேந்திரச் சோழன் கதைகள்
13 . பிரமிள் படைப்புகள்
14 . மெளனி கதைகள்
15 . கு. அழகிரிசாமி மொத்த கதைகள் – காலச்சுவடு
16 . கு.ப.ரா தேர்ந்தெடுத்த கதைகள்
17 . கி.ரா தேர்ந்தெடுத்த கதைகள்
18 . ச.தமிழ்ச்செல்வன் கதைகள்
19 . அழகம்மா – சந்திரா
20 . புலிப்பானி சோதிடன் – காலபைரவன்
21 . மயில் ராவணன் – மு. ஹரிகிருஷ்ணன்
22 . வெள்ளைத் தோல் வீரர்கள் – திசேரா
23 . காண்டாமிருகம் – ஜி . முருகன்
24 . பிறிதொரு மரணம் – உதயசங்கர்
25 . நாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்தக் கதைகள் – (முருகேச பாண்டியன்)
26 . ஆதவன் தீட்சண்யா கதைகள்
27 . ஆ. மாதவன் சிறுகதைகள்
28 . பச்சைப்பறவை –கெளதம சித்தார்த்தன்
29 . ஆதவன் கதைகள்
30 . ஒளி விலகல் – யுவன் சந்திரசேகர்

கவிதைகள்
1 . பிரமிள் கவிதைகள்
2 . கல்யாண்ஜி கவிதைகள்
3 . ஆதமாநாம் படைப்புகள்
4 . என்.டி.ராஜ்குமார்  தேர்ந்தெடுத்த கவிதைகள் (ரவிக்குமார்)
5 . பூமியை வாசிக்கும் சிறுமி – சுகுமாரான்
6 . சீதமண்டலம் – கண்டராதித்தன்
7 . வீரலட்சுமி – லஷ்மி மணிவன்னன்
8 . காலத்தின் முன் ஒரு செடி
9 . இரவு என்பது உறங்க அல்ல – யவனிகா ஸ்ரீராம்
10 . வனப்பேச்சி – தமிழச்சித் தங்கப்பாண்டியன்
11 . சங்கராபரணி – மாலதி மைத்ரி
12 . இரவு மிருகம் – சுகிர்தராணி
13 . எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை – ச.விசயலட்சுமி
14 . உறுமீன்களற்ற நதி – இசை
15 . காயசண்டிகை – இளங்கோ கிருஷ்ணன்
16 . உயிரில் கசியும் மரணம் – சுதிர் செந்தில்
17 . என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் – மனுஷ்யபுத்திரன்
18 . பச்சை தேவதை – சல்மா
19 . கடவுளின் நிறுவனம் – யவனிகா ஸ்ரீ ராம்
20 . அபத்தங்களின் சிம்ஃபொனி – கரிகாலன்
21 . பசுவய்யா கவிதைகள்
22 . ஏவாளின் அறிக்கை – பாரதி நிவேதன்
23 . உப்பு – ரமேஷ் ப்ரேதன்
24 . பிஷப்புகளின் ராணி – அசதா
25 . நிலம் புகும் சொற்கள் – சக்தி ஜோதி

கட்டுரைகள்

1 . தமிழகப்பழங்குடிகள் – பக்தவச்சல பாரதி
2 . கலகம் காதல் இசை – சாரு நிவேதிதா
3 . என்றார் போர்ஹே – எஸ். ராமகிருஷ்ணன்
4 . சங்ககாலப் பெண் கவிஞர்களின் கவிதைகள் – ந.முருகேச பாண்டியன்
5 . கதையும் – கட்டுக் கதையும் (பின் நவீனத்துவ நோக்கு – ப்ரேம் ரமேஷ்
6 . சொல்லில் நனையும் காலம் – எஸ். வி. ராஜதுரை
7 . கதாவிலாசம் – எஸ். ரா
8 . நாவல் – கோட்பாடு – ஜெயமோகன்
9 . அந்தக் காலத்தில் காப்பி இல்லை – வெங்கட் சாமிநாதன்
10 . தமிழகத்திற்கு கிறிஸ்தவம் வந்தது – ஆ.சிவசுப்ரமணியன்
11. அழகர்கோவில் – தொ.பரமசிவன்
12 . என் சரித்திரம் – உ.வே.சா
13 . வேலைக்காரிகளின் புத்தகம் – ஷோபா சக்தி
14 . அனுபவங்களின் நிழல் பாதை – ரெங்கைய்யா முருகன்
15 . தீண்டத்தகாத நூல்கள் – ஸ்டாலின் ராஜாங்கம்
16 . பிரபஞ்சன் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
17 . உலகசினிமா – செழியன்
18 . முதுகுளத்தூர் கலவரம்
19 . என் இலக்கிய நண்பர்கள் – முருகேச பாண்டியன்.
20 . இன்னும் பிறக்காத தலைமுறைக்காக – தியோடர் பாஸ்கரன்

இதோடு என்னுடைய நூல்களையும் சேர்த்துக் கொள்க.

இது ஒரு வகையில் முதல் விருப்பமான 100 புத்தகங்கள்… இன்னுமொரு 100 புத்தகங்களை வரிசைப்படுத்தலாம்…

அதில்லாமல் மொழி பெயர்ப்பு நூல்களுக்கான தனி வரிசை உள்ளது….

தோதான இடைவெளியில் ஒவ்வொன்றாய் இனி….

Comments

Popular posts from this blog

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.

மகள் ஜீவாவுக்கு...

ஒரு ராஜா வந்தாராம்.