மூட்டைப்பூச்சி மனிதன்

அனாமிகா இன்று ஏனோ வழக்கத்திற்கு மாறாக நிறைய குடிக்கிறேன் அறையெங்கும் மஞ்ஞு கவிழ்ந்த மாதிரி புகைச்சுருள்கள் வெவ்வேறு வடிவம் பூண்டு மெதுமெதுவாய் கலைந்து போகின்றன.ஆஸ்ட்ரேவில் நிறைய சிகரெட் துண்டுகள் ஒவ்வொரு நீளத்தில் எரிந்தடங்கியச் சாம்பலில் கிடக்கின்ற...